- **யோகா ஆரோகியம் என்பது யோகா ஆசனங்கள் முலம் வருவது .
- இந்த .....
- புத்தகத்தில் உள்ள எளிய யோகா ஆசனங்களை சுய ஒழுக்கம்.
- எண்ணம் கொண்டு பெண் =ஆண் அனைவரும் அதி காலை அல்லது மாலை
- வெறும் வைற்றில் அல்லது சாப்பிட்ட நாலு மணி நேரம் கழித்து .மலம் கழித்து ...
- வெறும் தரையில் செய்யாமல் படுக்கை துணீ மீது யோகா பழக வேண்டும் .
- சிரித்த முகத்துடன் .... சிரமம் இல்லாமல் ...கை கால் களைஆட்டி....
- (ha ...ha... ha... ha....siritha vaaru )
- அத்துடன் சைவ ஆகாரதுடன் ,சாதி ,மதம், இல்லாமல் அவரவர் அன்புடன்
- உங்களை நீங்கள் உடலால் மனத்தால் காதல் செய்யுங்கள் .
- பின்பு யோகா செய்யுங்கள் ...கை நிறைய பலன் பெருஇங்கள் ...
- (பெண்கள் மாத போக்கு உள்ள அன்றும ...மற்றவர்கள் உடல் நெலை சுகம் இல்லாமல்
- இருந்தால் யோகா செய்யகுஉடாது .....)
- எலிய யோகா ஆசனங்களை தினமும் செய்து வருவது நல்லது .
- மலச்சிக்கல்: பத்மாசன , பவனமுதாசன , சாந்தி ஆசனம் .
- அஜிரணம் : சாந்தி ஆசனம் , வஜரசனம் , சர்வங்கசனம் .
- தலை வலி : சாந்தி ஆசனம் , சர்வாங்காசனம், சிரசாசானம் .அர்த்த சிரசசாநம் .
- முட்டு வலி : உட்கட்ஆசனம் , நின்ற பாதஆசனம் , வஜரசனம் .
- இரத்த அழுத்தம் : சாந்தி ஆசனம் , சர்வாங்க ஆசனம், மகர ஆசனம் .
- சர்க்கரை : மகாமுத்ரா, வஜரசனம் , சர்வங்கசனம் , சாந்தி ஆசனம் .
- எல்லா எலிய ஆசனங்களை செய்து நலம் பெறுங்கள் அனுதினமும் .
Thursday, June 18, 2009
யோகா ஆரோகியம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment