Sunday, May 31, 2009

ஆசனாஸ்

நூலின் பெயர் : ஆசனாஸ்

ஆசிரியர் : மருத்துவர் யோகி ராம். செல்வகுமார்

யோகிகள் : ம.மதன் + சித்தமருத்துவர் ச.கிரி

விலை : இருபத்தி நான்கு மட்டும் .(Rs 24 /only)

முகவரி : 13/25 -santhiyappa street,

otteri, chennai -- 600 012

முதல் பதிப்பு : 2005 நவம்பர் 14

வடிவமைப்பு : ஓட்டேரி செல்வகுமார்

பதிப்பகம் : சுக யோகா பதிப்பகம்

சிவன் கோவில் அருகில்

கதிரா மங்களம் ,

திருவாடுதுறை,

தஞ்சை -

வாழ்க நலமுடன்

உடலை சுடு படுத்த கை -கால்களை ஆட்டி அழுகிறது .

பசி , வலி ,தாகம் , சுடு ...எல்லாவற்றுக்கும் ...

பின் கால்களை வாய் அருகில் ஸ்ரீ கிருஷ்ணன் மாதரி ஆசனம் புரிகிறது .

கால்களை இணைத்து அஸ்வினி முதிர ஆசனம் செய்கிறது .

கவ்ழிந்து தனுர் ஆசனம் செய்கிறது தவழிந்து...தவிழிந்து...

முட்டி மார் சாரி ஆசனம் செய்கிறது .

பின் சமபாத ஆசனம் நிற்கிறது . நடக்கிறது.....

பாதஅஸ்த ஆசனம் குனிவது ...இப்படி யோகா வரலாறு அறிவியல் படி

மனித ஆசன வரலாறு இருக்கிறது .

யோகா செய்வீர் ...பலன் பெறுவீர் யோகா கர்மாவில் உங்களுடன் என்றும்

*****யோகி ராம் .செல்வகுமார்

யோகா வரலாறு

**யோகா இயைற்கையாய் எப்படி உருவாகிறது ...?

***தாய் இடம் கரு உருவாக்கும் போது இருப்பது -- நவாசனம்

***பின்பு வீ பரிதகரணி நிலை அதிலிறந்து

***சர்வாங்க ஆசனா நிலை அதில்

***சிரசு ஆசனம் குழந்தை பிறக்கிறது .பின்பு உலகை பார்க்கிறது பின்பு ...

யோகா சின்ன அறிமுகம்

**யோகா என்றால் என்ன ...?

***யோகா என்றால் உடலியம் மனதையும் ஒழுங்குபடுய்துதல்.

**யோகா நிலைகள் எத்தனை ...?

***நான்கு, அவை -- ராஜயோகா, பக்தி யோகா ,ஞந யோகா ,கர்ம யோகா .

**யோகாவின் மிக முக்கிய எட்டு அம்சம் என்ன ...?

***இமயம் ,நியமம் ,ஆசனம் ,பிரணயாமம் ,ப்ரிதியாதாரம் ,தாரணை ,தியானம் ,சமாதி .இது யோகாவின் எட்டு அம்சம் .

**யோகாவின் முக்கிய குருக்கள் ...?

***பதஞ்சலி முனிவர் , திருமூலர் .

**முக்கிய யோகா நூல்கள் எவை ..?

****பதஞ்சலி யோகா சூத்திரம் ,திருமூலர் திருமந்திரம் .

Tuesday, May 26, 2009

ஆசனாஸ்

ஆசனாஸ்


ஆசனாஸ்




ஆசனாஸ் ஆசனாஸ்




மருத்துவர். யோகி.ராம்.செல்வகுமார்


மதன் + மருத்துவர் .கிரி