Monday, June 1, 2009

மகரசன

மகர ஆசனா

செய்முறை:

குப்புற படுத்து கொள்ள வேண்டும் .படத்தில் காய்ட்டியபடி கால்களை அகல

படுத்திகௌண்டு கைகளை கட்டியவாறு முக தாடையை மேல் வைக்க வேண்டும் .

கண்களை முடி கொல்லாம் .பின்பு ஆசனத்தை மெதுவாக கலைக்கலாம் .

பயன்கள் :

உடல்க்கு பூரணஅமைதி கிடைக்கிறது .மற்றும் இடுப்பு வலி ,

தசை இறுக்கம் தளர்கிறது .

காலஅளவு :

5 to10 வினாடிகள்

No comments: