Thursday, June 4, 2009

யோகா கற்பவர் கவனத்திற்கு

**எந்த வயதில் யோகா செய்யாலாம் ...?

*** 5 வயதில் இருந்து 100 வய்து வரை .

**யோகா செய்ய எந்த நேரம் சிறந்தது ...?

***காலை (5 to9 )---மாலை (4 to8) மணி வரை .

**என்ன மாதிறி ஆடை அணியலாம் ..?

*** இலகுவான ஆடைகள் நல்லது

மிக இறுக்கமான உடைகள் சரியல்ல .

**யோகா எப்பபொழுது செய்ய கூடாது ...?

***சாப்பிட்ட உடன் செய்ய கூடாது ."உடல்உரஊ "பின் +முன் செய்ய குடாது .சாப்பிட்ட நாலு

மணி நேரம் கழித்து செய்யாலாம் . நீர் ஆகாரம் சாப்பிட்ட ஒருமணி நேரம் கழித்து செய்யலாம் .

குளித்து அறை மணி நேரம் கழித்து செய்யலாம் . அல்லது

செய்ததுடன் அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம் .பின்பு சாப்டலாம் .இதை

யோகா கற்பவர்கள் கருத்தில் வைத்து கவனத்தில் யோகா கற்க . உடல் நலம் பெருக .

No comments: