Thursday, June 18, 2009

அட்டவனை

1, ஸுரியநமஸ்கராம்
2, சாந்தி ஆசனம்
3, உத்தித பத்மாசனம்
4, நாவாசனம்
5, சக்ராசனம்
6, பவனமுக்தாசனம்
7, விபரீதகரனீ
8, உட்கட் ஆசனம்
9, மகர ஆசனம்
10, புஜங்கசனம்
11, உய்த்தானபாதாசனம்
12, நின்ற ஏக பாதசனம்
13, சார்வாங்கசானம்
14, ஜானு சிராசனம்
15, உசர்ட் ஆசனம்
16, ஹாலாசனம்
17, அர்த சிரசாசனம்
18, பிறையாசனம்
19, பத்மாசனம்
20, வஜ்ராசனம்
21, திரி கோநாசனம்
22, பச்சிமொட்ஆசனம்
23, பாத ஹச்தாசானம்
24, மகா முதிராசனம்
25, சிரச்சானம்





Saturday, June 6, 2009

PASCHIMOTTASANA

TECHNIQUE:

I. Sit on the floor stretch both legs straight.

II. Catch the toes with the hands.

III. You should bend forward and draw the belly in ward.

IV. Slowely bend your head to touch the knee.

V. Bend the head between the hands the elbows , should touch the floor.


TIMING: Do this asana 20 to 30 secondes only,for 2 to 3 times.

UTTANA PADASANA

TECHNIQUE:

I. Lie down in a flat postture with back and neck straight.

II. Slowely raise both legs to 45' at first then to 90'

III. Maintain this pesture for 20to30 seconds

IV. Then slowely come to lying position and relax.


TIMING: 20TO 3o secondes, do 2to 3 times.

BHUJANGASANA

TECHNIQUE:

I. Lie down at the same posture like makarasana.

II. Release the hands and rest them on the floor at both the sides.

III. Slowely lift your body from abdomen to head and took straight.



TIMING: 20 TO 30 secondes and then come to makarasana and relax.

Thursday, June 4, 2009

யோகா கற்பவர் கவனத்திற்கு

**எந்த வயதில் யோகா செய்யாலாம் ...?

*** 5 வயதில் இருந்து 100 வய்து வரை .

**யோகா செய்ய எந்த நேரம் சிறந்தது ...?

***காலை (5 to9 )---மாலை (4 to8) மணி வரை .

**என்ன மாதிறி ஆடை அணியலாம் ..?

*** இலகுவான ஆடைகள் நல்லது

மிக இறுக்கமான உடைகள் சரியல்ல .

**யோகா எப்பபொழுது செய்ய கூடாது ...?

***சாப்பிட்ட உடன் செய்ய கூடாது ."உடல்உரஊ "பின் +முன் செய்ய குடாது .சாப்பிட்ட நாலு

மணி நேரம் கழித்து செய்யாலாம் . நீர் ஆகாரம் சாப்பிட்ட ஒருமணி நேரம் கழித்து செய்யலாம் .

குளித்து அறை மணி நேரம் கழித்து செய்யலாம் . அல்லது

செய்ததுடன் அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம் .பின்பு சாப்டலாம் .இதை

யோகா கற்பவர்கள் கருத்தில் வைத்து கவனத்தில் யோகா கற்க . உடல் நலம் பெருக .

Monday, June 1, 2009

ஆசனா

***ஆசனாஸ்

**ஆசனாஸ்

*ஆசனாஸ்

மகரசன

மகர ஆசனா

செய்முறை:

குப்புற படுத்து கொள்ள வேண்டும் .படத்தில் காய்ட்டியபடி கால்களை அகல

படுத்திகௌண்டு கைகளை கட்டியவாறு முக தாடையை மேல் வைக்க வேண்டும் .

கண்களை முடி கொல்லாம் .பின்பு ஆசனத்தை மெதுவாக கலைக்கலாம் .

பயன்கள் :

உடல்க்கு பூரணஅமைதி கிடைக்கிறது .மற்றும் இடுப்பு வலி ,

தசை இறுக்கம் தளர்கிறது .

காலஅளவு :

5 to10 வினாடிகள்